கேப்டன் உறங்கப்போகும் இடம்.. தொட்டு வணங்கி கதறி அழுத தொண்டர்கள்!

விஜயகாந்த் அஞ்சலி: மக்கள் கூடும் அலை; நாளை உடல் அடக்கம்

கோயம்பேட்டில் இருக்கும் அவரது அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் நாளை மாலை 4.45 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கும் இடத்தை அளவீடு செய்துக்கொண்டிருக்கின்றனர். கூட்டநெரிசலை தவிற்க மாற்றுஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com