ELECTION TALKS ‘24 | திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறி ஏன்?

திமுக கூட்டணியில் CPI, CPIM கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், IMUL, கொமதே கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் election talks 24 பகுதியில் திமுக கூட்டணியில் இழுபறி ஏன் என்பது குறித்தான விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com