சீமான் Vs மோடி! இராமநாதபுரத்தில் போட்டியிட்டால் சீமானுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி?

“பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் பாஜக-வினரால் கடந்த சில காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஒருவேளை தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும்.

சீமான் Vs மோடி
இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா பிரதமர் மோடி?.. கள நிலவரம் எப்படி?
சீமான்
சீமான்

ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்தார். சீமான் ஒருவேளை ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் என்ன நடக்கும், அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சுனந்தா தாமரைசெல்வன் ஆகியோரிடம் நாம் பேசினோம். அதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com