\

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை.. பால் தட்டுப்பாடுக்கு என்ன காரணம்? - பொன்னுசாமி விளக்கம்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது. இந்த நிலையில், பால் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை விளக்குகிறார் பொன்னுசாமி. முழு விவரம் வீடியோவில்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com