\

'நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க.' பாஜகவில் கட்சியை இணைத்த சரத்குமார்.. கொந்தளித்த சமக தொண்டர்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், பாஜகவில் தனது கட்சியை இணைத்த நிலையில், தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தது சற்றுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com