தமிழ்நாடு
"எழுந்திரு தலைவா..! உனக்கு சாவே கிடையாது" - விஜயகாந்த் மறைவு.. கண்ணீரில் கதறும் தொண்டர்கள்!
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு அவரது ரசிகர்களும், தொண்டர்களும் தலைவா எழுந்திரு தலைவா. உனக்கு சாவே கிடையாது தலைவா என கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.