தாறுமாறாக ஓடிய பள்ளி கல்லூரி பேருந்துகள்
தாறுமாறாக ஓடிய பள்ளி கல்லூரி பேருந்துகள்pt desk

ஈரோடு: மாணவர்களின் உயிரை பணயம் வைத்து தாறுமாறாக ஓடிய பள்ளி கல்லூரி பேருந்துகள் #ViralVideo

ஈரோடு அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் போட்டி போட்டிக் கொண்டு சாலையில் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் ஈரோடு - பவானி - மேட்டூர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாறுமாறாக ஓடிய பள்ளி கல்லூரி பேருந்துகள்
தாறுமாறாக ஓடிய பள்ளி கல்லூரி பேருந்துகள்pt desk

கல்லூரி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் இத்தகைய செயல், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாறுமாறாக ஓடிய பள்ளி கல்லூரி பேருந்துகள்
ஈரோடு: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com