மணமக்களை வாழ்த்திவிட்டு சைடு கேப்பில் பாஜக, அதிமுகவை விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின்

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளன. அதேபோல் அதிமுகவில் பாஜக அணி என்ற ஒரு அணியும் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com