\

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்.. கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்ற அமைச்சர் உதயநிதி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவின் கையெழுத்து நடைபெற்று வரும் நிலையில், அதனொரு பகுதியாக சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரிடம் கையொப்பங்களை பெற்றார் அமைச்சர் உதயநிதி.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com