தமிழ்நாடு
மதுரை ரயில் விபத்து: சிலிண்டரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பியவர்கள் கைது!
மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரத்தில், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
