பல்லடம் நால்வர் படுகொலை: இருவர் சரண்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com