வரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீன அதிருபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் வரை..! #TopNews

வரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீன அதிருபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் வரை..! #TopNews

வரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீன அதிருபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் வரை..! #TopNews
Published on

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. அரசியல் கட்சிகள் வரவேற்பு. விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி.

23 அரசு வேலைகளை 4 கோடி ரூபாய்க்கு விற்ற இடைத்தரகர் ஜெயக்குமார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்டது சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக அதிகரிப்பு. வைரஸை எதிர்ப்பதில் சீனர்களுக்கு இந்தியர்கள் துணையாக இருப்பார்கள் சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்.

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழப்பு. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 24 மணி நேரத்திற்கு பிறகு சுட்டுக்கொலை.

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக மகுடம் சூடியது வங்கதேசம். இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com