தமிழ்நாடு
அதிர்ந்த வேலூர்.. முதல்வரின் பரப்புரையில் ஆயிரக்கணக்கான மக்கள்!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேலூரில் வாக்கு சேகரித்தார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேலூரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிய உரையை இந்த வீடியோவில் காணலாம்.