\
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் file image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் - மருத்துவமனை அறிக்கை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Published on: 

தமிழகத்தில் பருவ மழை காரணமாகப் பலருக்கும் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. இதற்காக  தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது.

மு.க.ஸ்டாலின்
"மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது.." - முதல்வர் ஸ்டாலின்

இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சளி, இருமல் என உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் முதல்வருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வருக்குத் தொடர்ந்து காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

மு.க.ஸ்டாலின்
மேட்டூர் | குழந்தையை கொல்ல முயன்ற தந்தை.. தற்காப்புக்காக தாய் செய்த செயல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com