\
ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்: வீடியோ

ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்: வீடியோ

ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்: வீடியோ
Published on

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மெரினா கடற்கரையில் குவிந்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com