🔴BREAKING: மறையும் கருப்பு நிலா... கண்ணீர் கடலில் தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 72 குண்டுகள் முழங்க அவருக்கு அரசு தரப்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com