“அன்னைக்கே வள்ளுவன் சொன்னான்.. இன்னைக்கு விஜயகாந்த் சாட்சி” நினைவலைகளை பகிர்ந்த எஸ்.பி.முத்துராமன்!

இறுதி ஊர்வலத்திற்காக எடுத்துச் செல்லப்படும் விஜயகாந்த் உடல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. தமிழக அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் புதிய தலைமுறை உடன் கேப்டன் விஜயகாந்த் உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com