செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நிறைவு - தீர்ப்பு தேதி அறிவிப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் செப் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவிப்பு.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com