தமிழ்நாடு
“செப். 10க்குள் அமைச்சர் சேகர் பாபு பதவி விலகாவிட்டால்.. தொடர் போராட்டம்” - அண்ணாமலை அதிரடி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செப் 10 ஆம் தேதிக்குள் பதவி விலகாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரமும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.