முதல்வர் விஜய் ஆட்சி.. ஒற்றை வார்த்தையில் முடித்த சீமான்!

விஜயின் தவெக ஆட்சி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து பெரும்பான்மையை பெற்றது. இது குறித்து சீமான் கூறியதை இந்த வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com