“2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும்” - முதலமைச்சர் அறிவிப்பு!

2025 ஜூனில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

“நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 5 நாட்கள் சென்னையில் 2025 ஜூனில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com