சாம்சங் நிறுவன ஊழியர்கள்
சாம்சங் நிறுவன ஊழியர்கள்முகநூல்

பணிக்கு திரும்பிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்!

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, மீண்டும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.
Published on

சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, மீண்டும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.

சிஐடியூ தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் சாம்சங் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், பேச்சுவார்த்தையால் திரும்பப் பெறப்பட்டது.

சாம்சங் நிறுவன ஊழியர்கள்
இந்தியா - கனடா உறவில் விரிசல்: “ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு” - மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை!

இந்த நிலையில், அனைத்து தொழிலாளர்களும் வழக்கம் போல் இன்று பணிக்கு திரும்பி உள்ளனர். தொழிற்சாலையின் நுழைவாயிலில் தொழிலாளர்களின் அடையாள அட்டையை சோதனை செய்த பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com