தப்பித் தவறியும் மெரினா பக்கம் போய்டாதீங்க! - புயல் காரணமாக நுழைவாயிகள் மூடிய காவல்துறை

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், மேலும் தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மிக்ஜாம் காரணமாக மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com