மிதமான மழைக்கு வாய்ப்பு - அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

20 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை
மழைpt web

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வருகிற 14 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைpt web

மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை
வறட்சியை நோக்கி செல்லும் பூண்டி ஏரி....சென்னை மக்களுக்கு இனிமேல் கஷ்டம்தான்

இதேபோல், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com