\
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்pt web

எப்படி இருக்கப்போகிறது வடகிழக்குப் பருவமழை? எத்தனை புயல்கள் வர வாய்ப்பு..?

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இந்த பருவமழை காலம் எப்படி இருக்கப்போகிறது, புயல்களின் வாய்ப்பு எப்படி, எந்தெந்த பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பது குறித்து பிரபல வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் புதியதலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார்.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com