திலகபாமாpt web
தமிழ்நாடு
#PTExclusive “சாதி அழகானது தான்; விசிக சொல்வதுதான் தீண்டாமை” பாமக பொருளாளர் திலகபாமா அதிரடி பதில்கள்
பாமக பொருளாளர் திலகபாமாவை புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணலுக்காக சந்தித்தோம். அவரிடம் பாமக 2.0, மகளிர் இடஒதுக்கீடு மசோதா போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்தோம். அவர் கூறியது வீடியோ இணைப்பாக செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.