அனைத்து மத்திய பல்கலைக்கழத்திற்கும் பிரதமர் வேந்தராக இல்லையே: பொன்முடி கேள்விக்கு வானதி பதில்

மத்திய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வேந்தராக இருக்கும்போது, இங்குள்ள பல்கலைக்கழகத்திற்கு முதல்வர் வேந்தராக இருக்கக்கூடாதா என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார். இவரது கேள்வி குறித்து வானதி சீனிவாசனின் கருத்தை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com