திருவாரூர்: நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர்! புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்!

திருவாரூர் நகர் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பொதுமக்கள் கொடுத்த மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com