மறைந்தார் கேப்டன் - பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நேரடி அஞ்சலி

சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com