திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூன்று மணி நேரம் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!

திருச்செந்தூர் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரிசனம் செய்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com