"அது ஒரு டம்மி குழு.." - எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஓபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கூட்டணியும் அமையாது என்றும் கூறியுள்ளார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com