'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமா? - INDIA கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் முயற்சியா?- ஓர் அலசல்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தலா? அதுகுறித்து ஜென்ராம் உடன் சிறப்பு நேர்காணல்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருப்பது பல யூகங்களை எழுப்பியுள்ளது. அவற்றில் ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல்.. பாஜகவின் ஒந்த முழக்கத்திற்கு ஏற்ப முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது அதுபற்றியும் இந்தியா கூட்டணி குறித்தும் விவாதிக்க மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம் புதியதலைமுறைக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். வீடியோவின் இணைப்பு செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com