நீட் தேவையா? தேவையில்லையா? கேள்வி கேட்டு பதில் சொன்ன ஓபிஎஸ்

நீட் தேர்வு குறித்து ஓபிஎஸ் பதில்...

சென்னையில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். மிக முக்கியமான அறிவிப்புகள் இதில் அறிவிக்கப்பட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மேற்கொள்ளும் போராட்டம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “இப்போது நீட் தேவையா? தேவையில்லையா? நீட் இப்போது தேவையில்லை” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com