“பிடிக்கலனா கூட சேர்ந்துதான் போவாங்க..” - அதிமுக, பாஜக கூட்டனி குறித்து பத்திரிக்கையாளர் டி.என்.ரகு

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் டி.என்.ரகு புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com