தமிழ்நாடு
திருச்சி விமான நிலைய புதிய முனையம்.. திறந்துவைக்க இருக்கும் பிரதமர்.. பருந்துப் பார்வைக் காட்சிகள்
தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
திருச்சியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை, பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு நிலை கட்டடத்தில் ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாள முடியும் என்றும், உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில் 3 ஆயிரத்து 500 பயணிகளை சமாளிக்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் விமான நிலையத்தின் பருந்துப் பார்வைக் காட்சிகள்..