+2 தேர்வு முடிவுகள் | “மார்க் மட்டும் வாழ்க்கையில்ல” - மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நந்தகுமார் IRS

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் நம்மிடையே பேசியவற்றை பார்ப்போம்...
+2 தேர்வு முடிவுகள் - ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் பேட்டி
+2 தேர்வு முடிவுகள் - ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் பேட்டிபுதியதலைமுறை

தமிழகத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் முக்கியம்தான் என்றாலும் அதுமட்டுமேதான் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்குமா என்றால் நிச்சயம் இல்லை. +2 மதிப்பெண் என்பது, வாழ்வின் அடுத்த நிலைக்கு அவர்களை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஒரு கருவி மட்டுமே.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்முகநூல்

ஆனால் சில மாணவர்கள் மதிப்பெண்தான் வாழ்க்கை என்பது போல நினைக்கக்கூடும். அதனால் மதிப்பெண் சரியும்போது, அவர்கள் சில தவறான முடிவை எடுக்கிறார்கள். ஆனால் அது இனி நடக்கக்கூடாது என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நம்மிடையே பேசினார் ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார்.

+2 தேர்வு முடிவுகள் - ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் பேட்டி
வெளியானது +2 தேர்வு முடிவுகள்... தேர்ச்சி விகிதம் என்ன?

அவர் நம்மிடையே பேசியதை முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழ் இணைக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கலாம்....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com