"பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடியேறினாலும் அவருக்கு ஓட்டுகள் விழாது"- கனிமொழி

பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் அவருக்கு வாக்குகள் கிடைக்காது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பரப்புரை கூட்டம் நேற்று நடைபெற்றது.

திமுக எம்.பி கனிமொழி,

அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி,

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழிட்விட்டர்

“பாஜக ஆட்சிக்கு பெண்களுக்கு எதிரான ஆட்சி. திரும்ப திரும்ப இங்கு வந்து மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் அவருக்கு வாக்குகள் கிடைக்காது” என்று விமர்சித்தார்.

எம்.பி. கனிமொழி
தலைப்புச் செய்திகள் | பிரதமர் சென்னை வருகை முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வரை!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், “பாஜகவும், அதிமுகவும் யார் கூட்டணி என்பது தெரியாமல் கட்சிகளை அழைத்துக் கொண்டிருக்கின்றன” என விமர்சித்தார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்முகநூல்

நடிகர் வடிவேலு

சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் வடிவேலு, ”திராவிடம் என்ன என்று கேட்பவர்கள் ஒரு முறை கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிப் பாருங்கள்.

வடிவேலு
வடிவேலு
எம்.பி. கனிமொழி
ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக தமிழகம் வரும் பிரதமர்... பிளான் என்ன?

அப்போது திராவிடம் பற்றி தெரியவரும். திரையுலகை கலைஞர் எந்தளவுக்கு நேசித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com