பெரியார் குறித்து தவறான தகவல் பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது..!

பெரியார் குறித்து, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளரை காவல்துறையினர் கைது செய்தனர்
பாஜக  ஜான் ரவி.
பாஜக ஜான் ரவி. முகநூல்

பெரியார் குறித்து, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாஜக  ஜான் ரவி.
பாஜக ஜான் ரவி. முகநூல்

புதுகிராமம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரவி. பாஜக கட்சியின் ஆதரவாளரான இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மற்றும் முதல்வர் பற்றி விமர்சனம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியார் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

பாஜக  ஜான் ரவி.
ஆம்னி பேருந்துகள் இயங்காது... ஊர் திரும்பக் காத்திருக்கும் மக்களின் கதி..!

மதம், இனம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்; சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்; வதந்தியை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com