Vijay Duraimurugan
Vijay Duraimuruganpt desk

அய்யய்யோ அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - விஜய் குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்

வேலூரில் அமைச்சர் துரைமுருகனிடம் விஜய் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் அய்யய்யோ அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று பதிலளித்தார்.
Published on

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 88.27 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினர்.

vijay
vijayx page
Vijay Duraimurugan
“அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல” - இபிஎஸ் விளக்கம்

இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அய்யய்யோ அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையை அவர்களால் கட்ட முடியாது,"என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com