தமிழ்நாடு
“அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல” - இபிஎஸ் விளக்கம்
பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், 6 மாதங்களுக்குப் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.