\
சிறையில் கைதிகளுக்கான மாரத்தான் போட்டி

சிறையில் கைதிகளுக்கான மாரத்தான் போட்டி

சிறையில் கைதிகளுக்கான மாரத்தான் போட்டி
Published on: 

கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கைதிகள் மனநிலை மற்றும் உடல்நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 150 தண்டனை கைதிகள் பங்குப்பெற்ற இந்த மாரத்தான் போட்டியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கைதிகளுடன் சேர்ந்து தானும் ஓடினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com