செங்கல்பட்டில் நில அதிர்வு: மக்கள் சொல்வது என்ன?

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு ஓய்வதற்குள்ளாக கர்நாடக மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமானது செங்கல்பட்டு வரை தொடந்து, அங்குள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

செங்கல்பட்டில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது கர்நாடக மாநிலத்திலும் ஆம்பூரிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரிவான தகவலுக்கு வீடியோவை காணலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com