\

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார்!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com