தமிழ்நாடு
"முதல்வர் விஜய்க்கு ஆதரவு கொடுத்தது ஏன்?" - மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பேட்டி!
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற எஸ்.காமராஜ், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, TVK அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். அதுகுறித்து அவர் அளித்த பேட்டி இதோ...
