இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்
இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்pt desk

மதுரை | ரீல்ஸ் மோகம் - ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்..!

மதுரையில் ரீல்ஸ் மோகத்தால் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் செய்யும் சாகச சேட்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

சமீபகாலமாக இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்து அதனை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி ஓட்டி அதனை படம் பிடித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்
இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்pt desk
இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்
சிவகங்கை |அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்!

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. கோரிப்பாளையம் பிரதான சாலைகளில் இரண்டு சிறுவர்கள் தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தை இயக்கிபடி ஆபத்தை உணராமல் அபாயகரமான முறையில் சாகசம் செய்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com