மதுரை ‘அதிமுக எழுச்சி மாநாடு’... இபிஎஸ் உரை! நேரலைக் காட்சிகள்

அதிமுக மாநாடு நேரலைக் காட்சிகள்..

மதுரையில் அதிமுகவின் வயதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற, அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. மேலும் அதிமுக ஆட்சிக்கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு விண்ணதிர வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய தீர்மானங்களை இம்மாநாட்டில் நிறைவேற்ற இபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இம்மாநாட்டின் நேரலைக் காட்சிகளை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com