மக்களவைத் தேர்தல் 2024: 6 பன்னீர்செல்வங்கள்.. யார் யாருக்கு என்னென்ன சின்னங்கள்?

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்துக் களமாடும் பிற பன்னீர் செல்வங்களுக்கு என்னென்ன சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com