\

லாக்கப் மரணம்.. CM விஜய்யை பாராட்டி ஆவேசமாக பேசிய ஹென்றி திபேன்!

நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக் கைதியாக இருந்தபோது மர்மமாக உயிரிழந்தது குறித்து மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஹென்றி திபேன் கூறியது குறித்து இங்கே காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com