“என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து ஏறி மிதிக்கும் காரியத்தை பாஜக செய்கிறது”-கே.பாலகிருஷ்ணன்

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com