தமிழ்நாடு
“நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படுவதில்லை” - நீதியரசர் சந்துரு
சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது பேசிய நீதியரசர் சந்துரு, “நீதிபதிகள் நியமனம் முறையாக நடப்பதில்லை. நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படுவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.